
வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம்
படம் வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது என்று தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அடுத்த வார இறுதிக்குள் 200 கோடி வசூலை எட்டும் என்கிறார்கள்.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் "காந்தாரா", "கே ஜி எப் "மற்றும் " சலார் " ஆகியவற்றை தொடர்ந்து இந்த படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. தற்போது அடுத்த அவதார கதை விறுவிறுப்பாக படமாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!