துப்பறிவாளன் 2 படத்தின் புதிய அப்டேட்
அக் 21, 2024
Advertisement
கடந்த 2017ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த படம் "துப்பறிவாளன்". அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக 2019ம் ஆண்டு அறிவித்தனர். இங்கிலாந்தில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து தானே துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக கூறியிருந்தார் விஷால். அதன் படப்பிடிப்பு நடத்தப்படாமல் வெவ்வேறு படங்களில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் துப்பறிவாளன்-2 திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் விஷால். தற்போது இதன் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்தில் துவங்க விஷால் திட்டமிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பை லண்டன், மலேசியா, அஜர்பைஜான் போன்ற நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!