
அமெரிக்கா தேர்தல் : கமலா ஹாரிஸுக்காக ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி
கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுகள் விக்டரி பன்ட் என்ற அமைப்பு களம் இறங்கியுள்ளது. அதிபர் பதவியில் கமலா போட்டியிடுவதை கொண்டாடும் வகையில் அக்டோபர் 13ம் தேதி உலகத் தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. வீடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பும் விதமாக அந்த நிகழ்ச்சியை எற்பாடு செய்துள்ளார்கள்.
அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் இடம் பெறுவது ஆச்சரியமான ஒன்று.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!