
சிலம்பரசன் 48 குழுவினர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் சந்திப்பு
சரித்திர காலப் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான அடுத்த கட்ட நகர்வு குறித்து இயக்குனர் தேசிங், சிலம்பரசன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியுள்ளனர்.
கமல்ஹாசனை சந்தித்தப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “நன்றி கமல்ஹாசன் சார்"" எனப் பதிவிட்டுள்ளார் சிம்பு. சரித்திரப் படத்தில் நடிப்பதற்காக தலைமுடியையும் கொஞ்சம் நீளமாக வளர்த்து வருகிறார் சிம்பு. "ரத்தமும் பேரும் ஆரம்பம்" என படக்கழுவினர் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்கள்.
அடுத்த சில வாரங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!