
20 மில்லியன் பார்வைகளைக் கடந்த வாரிசு டிரைலர்
24 மணி நேர புதிய சாதனையைப் படைக்க இன்னும் 7 மணி நேரங்கள் உள்ளது. "பீஸ்ட்" டிரைலர் 24 மணி நேரத்தில் 29.04 மில்லியன் பார்வைகளையும் 2.23 மில்லியன் லைக்குகளையும் பெற்று தென்னிந்திய டிரைலர்களில் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை "வாரிசு" டிரைலர் முறியடிக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
தமிழ் டிரைலரைப் போலவே தெலுங்கு டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு டிரைலருக்கு இதுவரையிலும் 2.6 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. "பீஸ்ட்" தெலுங்கு டிரைலர் இதுவரையிலும் மொத்தமாக 7.7 மில்லியன் பார்வைகளை வைத்துள்ளது. அந்த சாதனையை "வாரிசுடு" டிரைலர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!