
ஜெயிலர் 2 படத்தில் திருப்பம்
ஜெயிலர் 2 படத்தில் இன்னும் ஒரு கேமியோ கதாபாத்திரம் காட்சி படமாக்குவது மட்டும் மீதம் இருந்தது. அந்த கேமியோ ரோலில் ஷாருக்கான், பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், ஹ்ரித்திக் ரோஷன் இவர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பு உள்ளது என தகவல் பரவியது.
சமீபத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் நடிக்கவில்லை என தகவல் வெளியானது. இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய திருப்பமாக ஹ்ரித்திக் ரோஷன் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை வருகின்ற ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!