
சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்
இந்த நிலையில் ராம் சக்ரீ இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவரும் இணைந்து "கார்மேனி செல்வம்" என்கிற புதிய படத்தில் நடித்துள்ளனர். இப்படம் இவ்வருட தீபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது என முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இணைந்து ரத்னம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!