
நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்
இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சிவி சண்முகம். அதில், ‛‛நயன்தாராவின் பேச்சு தவறுதலாக உச்சரிக்கப்பட்டுவிட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். நான் சொல்ல வந்த கருத்து வேறு, ஆனால் தவறுதலாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுவிட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை"" என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!