
பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது
மணமகன் பெயர் முகமது இக்ரீம். அவரது முகத்தை காண்பிக்காமல் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஜூலி, ‛‛நீங்கள் அமைதியானவர். நீங்கள் என்னை பலவீனமான இடத்தில் பார்த்தீர்கள், நேசித்தீர்கள். இது வாக்கு அல்ல, இது ஒரு சபதம். வேட்புமனுவை(நிச்சயதார்த்தம்) தாக்கல் செய்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் இருக்க தயாராக இருக்கிறேன். அவரை காண நீங்கள் காத்திருக்க வேண்டும். எனக்கு ஏற்ற சரியான நபர்"" என குறிப்பிட்டுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!