மாணவிக்கு பாலியல் தொல்லை கனிமொழி எங்கே போனார்?

UPDATED : ஜன 03, 2025 12:00 AM
ADDED : ஜன 03, 2025 09:06 AM
சென்னை:
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி எங்கே போனார்; அவர், தி.மு.க., மகளிரணி செயலராக உள்ளார். ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் பேசுகிறார். இந்த விவகாரத்தில் கனிமொழி ஏன் வாய் திறக்கவில்லை?
தி.மு.க.,வில் உள்ள பெண் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., என, ஒருவர்கூட ஏன் குரல் கொடுக்கவில்லை; மாநில மகளிர் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது; அந்த ஆணையம் என்ன செய்தது; ஒரு அறிக்கை வெளியிட்டதா?
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தானாகவே விசாரணை நடத்த, சென்னை வந்தபோது, ஏன், மாநில மகளிர் ஆணையத்தினர் செல்லவில்லை?
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், எந்த சாரிடம் பேசினார் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர், ஏன் வெளியில் விடப்பட்டார்? என குஷ்பூ, தமிழக பா.ஜ.க., கூறியுள்ளார்.