UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM
ADDED : ஜூலை 15, 2024 09:14 AM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை இணைப்பு கல்லுாரி முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் 2024 ஏப்ரல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலை இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என தேர்வாணையர் (பொறுப்பு) தருமராஜ் தெரிவித்தார்.