Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., மாணவர்களுக்கான தேர்வு வரும் 25ல் துவக்கம்

பி.எட்., மாணவர்களுக்கான தேர்வு வரும் 25ல் துவக்கம்

பி.எட்., மாணவர்களுக்கான தேர்வு வரும் 25ல் துவக்கம்

பி.எட்., மாணவர்களுக்கான தேர்வு வரும் 25ல் துவக்கம்

UPDATED : செப் 10, 2024 12:00 AMADDED : செப் 10, 2024 09:01 AM


Google News
Latest Tamil News
கோவை:
பாரதியார் பல்கலை தொலைநிலை கல்வி இயக்கத்தின் கீழ், பி.எட்., மாணவர்களுக்கான தேர்வு, வரும் 25ல் துவங்குகிறது.

பாரதியார் பல்கலை தொலைநிலை கல்வி இயக்கத்தின் கீழ், பி.எட்., படிப்பு(ஆண்டுத்தேர்வு) பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் 2023 - 24ம் ஆண்டுக்கான தேர்வுகள் வரும், 25ம் தேதி துவங்கி, 30ம் தேதி முடிவடைகின்றன என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு, பல்கலை இணையதளம், https://b-u.ac.in ஐ பார்க்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us