Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்க திட்டம்

மாணவர் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்க திட்டம்

மாணவர் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்க திட்டம்


UPDATED : ஜூன் 28, 2025 12:00 AM

ADDED : ஜூன் 28, 2025 10:55 AM

Follow on Google

UPDATED : ஜூன் 28, 2025 12:00 AM ADDED : ஜூன் 28, 2025 10:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளிகளில் மாணவ, மாணவியர் தண்ணீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதுபோல நேரம் ஒதுக்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.

தமிழகத்தில், 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்புகள் உள்ளன. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது முயற்சியில் நடத்துகின்றனர். ஓசூரில் பன்மொழி பேசும் மக்கள் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு துவங்க அனுமதி கொடுக்க முடியுமா என பார்க்கிறோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us