விநாயகா மிஷன் பல்கலை டீனுக்கு சிறப்பு விருது

UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 07:40 AM
சென்னை:
ஸ்ரீ ஆரோபிந்தோ அறக்கட்டளை சார்பில், தி ப்ராகிரஸ் குளோபல் விருது வழங்கும் விழா, சிங்கப்பூர் மேலாண்மை பல்கலையில் நடத்தியது.
விழாவில், விநாயகா மிஷன் பல்கலையின்,அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். பின், கல்வித்துறையில் சிறந்த சேவையாற்றி வரும் செந்தில்குமாருக்கு, சமூகம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த பணியாற்றுபவர் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதை, சிங்கப்பூர் தேசிய பல்கலையின் பொருளாதார பிரிவு முன்னாள் இணை பேராசிரியரும், மலேஷியா மணிப்பால் குளோபல் பல்கலையின் பேராசிரியருமான ஹபிபுல்லாகான், தி ப்ராகிரஸ் குளோபல் நிறுவன இயக்குனர் கோஷ் மற்றும் மெகா போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் டாம் ஸ்மஹேன் ஆகியோர் வழங்கினர்.
விருது பெற்ற செந்தில்குமாரை, விநாயகா பல்கலை வேந்தர் கணேசன், துணை தலைவர் அனுராதா கணேசன் உள்ளிட்டோர் பாராட்டினர்.