UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 05:45 PM

சென்னை:
நாளை (நவ.,9) தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.