ரஷ்ய மாநாடு: எத்திராஜ் பிரபுவுக்கு அழைப்பு

UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 09:32 AM
சென்னை:
ரஷ்யாவில் வரும் 20, 21ம் தேதிகளில், நடக்க உள்ள அணுக்கரு மருத்துவ மாநாட்டில் 'இந்திய சொசைட்டி ஆப் நியூக்ளியர் மெடிசின்' தலைவரும், பேராசிரியருமான எத்திராஜ் பிரபு பங்கேற்கிறார்.
இதில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை பயன்படுத்தி, புற்றுநோய் அல்லாத நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும்,ரேடியோ பார்மஸி எனும் கதிரியக்க மருத்துவம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கின்றனர்.
இதில், எத்திராஜ் பிரபு பங்கேற்க, பிரிக்ஸ் நியூக்ளியர் மெடிசின் மற்றும் சொசைட்டி ஆப் நியூக்ளியர் மெடிசின் அமைப்புகளின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்டான்ஷெவ்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.