Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊரகத் திறனாய்வுத் தேர்வு

ஊரகத் திறனாய்வுத் தேர்வு

ஊரகத் திறனாய்வுத் தேர்வு

ஊரகத் திறனாய்வுத் தேர்வு

UPDATED : ஜன 04, 2025 12:00 AMADDED : ஜன 04, 2025 10:30 AM


Google News
Latest Tamil News
சென்னை: ஒத்திவைக்கப் பட்ட தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு பிப்.,1ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த டிச.ம்,14ம் தேதி நடைபெறவிருந்த திறனாய்வுத் தேர்வு கனமழை காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இத்தேர்வு பிப்.,1ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறும் அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us