UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 09:52 AM
சென்னை:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, கடந்த, 10ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள், 14ம் தேதியும் வெளியானது. விடைத்தாள் நகல் பெற, மறுகூட்டலுக்கு தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்களும், தேர்வெழுதிய மையங்களில் தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் கோரு பவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாள் நகல் பெற்றதும் அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது. நேற்றுடன் மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைகிறது.