பிளஸ் 1 சேர்க்கைக்கு தகுதி பட்டியல் வெளியீடு

UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 11:29 AM
புதுச்சேரி:
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு, 10ம் வகுப்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தகுதி பட்டியல் வரும், 30ம், தேதி வெளியிடப்பட உள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 2024-25, கல்வியாண்டில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கைக்கு, கடந்த, 24ம் தேதி அரசு பள்ளி மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணலுக்கான தேதி, அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு பலகையில், ஒட்டப்பட்டது.
இந்த நிலையில், இன்று மதிப்பெண், இட ஒதுக்கீடு முறையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு பள்ளிகளில் இடம் வழங்கப்பட உள்ளது. நாளை 10ம் வகுப்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின், தகுதி பட்டியல் நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் வெளியிடப்பட உள்ளது.
வரும், 29ம் தேதி மதிப்பெண், இட ஒதுக்கீடு முறையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் இடம் வழங்கப்படும். வரும், 30ம், தேதி, 10ம் வகுப்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாண வர்களின் தகுதி பட்டியல், நேர்காணல் தேதி, நேரம் வெளியிடப்பட உள்ளது.