Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புள்ளியியல் துறை கையேடு வெளியீடு

புள்ளியியல் துறை கையேடு வெளியீடு

புள்ளியியல் துறை கையேடு வெளியீடு

புள்ளியியல் துறை கையேடு வெளியீடு

UPDATED : நவ 13, 2024 12:00 AMADDED : நவ 13, 2024 08:36 AM


Google News
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை வடிவமைத்த மாவட்ட அரசு அலுவலங்களின் தகவல் அடங்கிய புள்ளியியல் கையேட்டை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டார்.

கையேட்டில் மாவட்ட மக்கள் தொகை, வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், சுகாதாரம், கல்வி, மீன்வளம், தொலை தொடர்பு, உள்ளாட்சி, போக்குவரத்து, மாவட்ட வருவாய் மற்றும் அனைத்துத்துறை அலுவலகங்களின் தரவுகள் 47 தலைப்புகளின் கீழ் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்ட தகவலியல் மைய இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. பொது மக்கள் மாவட்ட தகவல் மைய இணையதள முகவரியில் பார்க்கலாம். மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் ஜெயசங்கர், அலுவலர் பத்மநாதன் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us