Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச வணிக படிப்பு

சர்வதேச வணிக படிப்பு

சர்வதேச வணிக படிப்பு

சர்வதேச வணிக படிப்பு

UPDATED : நவ 19, 2024 12:00 AMADDED : நவ 19, 2024 08:57 AM


Google News
Latest Tamil News
நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்துடன் புதுடில்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசு கல்வி நிறுவனமான 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிரேடு', சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பு:
போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டிபிகேட் இன் மேனேஜ்மெண்ட் - இண்டர்நேஷனல் பிசினஸ்

கால அளவு:

12 மாதங்கள் - வகுப்புகளில் வார இறுதிநாட்களில் நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

https://docs.iift.ac.in/pilotweb/pgcmib/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 20

விபரங்களுக்கு:

www.iift.ac.in/iift/view-all-updated.php




      Our Apps Available On




      Dinamalar

      Follow us