ஆஸ்திரேலிய பிளாக் பிரிண்டிங் பயிற்சி பெற வாய்ப்பு

UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 11:16 AM
சென்னை:
சென்னை இலக்கிய சங்கமும், ஆஸ்திரேலிய துாதரகமும் இணைந்து, ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரின் பிரத்யேக பிளாக் பிரிண்டிங் பயிற்சியை, நவ., 2ல் துவக்க உள்ளது. இதில், ஆஸ்திரேலிய கலைஞர்களான ஆன்டி டீன்னா, ஆன்டி லினெட், ஜேக்கப் போஹ்மே ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அவர்கள், ஆடைகளில் பிளாக் பிரிண்டிங் செய்வது குறித்தும், பிளாக் பிரிண்டிங் டிசைன்கள், அது சார்ந்த கதைகளையும் விளக்க உள்ளனர். மேலும் சொந்தமாக 'பிளாக்'குகளை தயாரிப்பது, உடைகளில் டிசைன் செய்து வண்ணமேற்றுவது குறித்து பயிற்சி அளிப்பர்.
இதில் பங்கேற்க விரும்புவோர், https://tinyurl.com/mvwc627p என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73587 77797 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.