Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தேர்வுக்கு புதிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வுக்கு புதிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வுக்கு புதிய அறிவிப்பு


UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM

ADDED : ஜூலை 10, 2025 10:01 AM

Follow on Google

UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM ADDED : ஜூலை 10, 2025 10:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று புதிய ஆசிரியர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், மொத்தமாக 1996 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் தகுதியுடையோர், ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 12 மாலை 5 மணி ஆகும்.

பணியிடங்கள் விவரம் வருமாறு:


தமிழ்- 216; ஆங்கிலம்-197; கணிதம்-232;இயற்பியல்-233;வேதியியல்-217; உயிரியல்-171; வரலாறு- 68; பொருளியல்-198; வணிகவியல்-131; கணினி அறிவியல்-57; அரசியல் அறிவியல்- 14; இந்தியப் பண்பாட்டியல்-15; பௌதீகவியல்-169; மத்திமக் கணிதம்-102; உடற்கல்வி- 1

விண்ணப்பதாரர்கள், டிஆர்பி இணையதளமான https://www.trb.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap