இயந்திர பறவைகள் பொருட்காட்சி 9 வரை கண்டுகளிக்கலாம் வாங்க!

UPDATED : ஜூன் 06, 2024 12:00 AM
ADDED : ஜூன் 06, 2024 09:49 AM
சேலம்:
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, குஷி என்டர்டைன்மென்ட் நடத்தும் இயந்திர பறவைகள் பொருட்காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் காட்சி, வரும், 9 வரை நடக்கிறது.
இதுகுறித்து அதன் எக்ஸ்போ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
சேலத்தில் இயந்திர பறவைகள் பொருட்காட்சியில் பென்குயின், கிளி, ஆந்தை, மயில், கொக்கு, வாத்து, நாரை, மரங்கொத்தி பறவை, குருவிகள், புறா மற்றும் யானை, சிங்கம், புலி போன்ற எண்ணற்ற வகைகளில் இயந்திர பறவைகள் செயற்கையாக வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் ஸ்டால், அங்காடி பொருட்களை ஷாப்பிங் செய்து பயன் பெறலாம். பொழுதுபோக்கு பூங்காக்களில் பெரியவர், சிறியவர்களுக்குரிய பிரத்யேக ராட்டினங்களில் ஏறி விளையாடலாம். ரோபோட்டிக் காட்டு விலங்குகள், மக்களை கவரும்படி மின் விளக்குகளால் ஒளிரவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள், இந்த பொருட்காட்சியை கோடை விடுமுறையில் கண்டுகளிக்க வாருங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.