Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் அட்டவணை மாற்றி வெளியீடு

எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் அட்டவணை மாற்றி வெளியீடு

எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் அட்டவணை மாற்றி வெளியீடு


UPDATED : ஆக 08, 2025 12:00 AM

ADDED : ஆக 08, 2025 06:08 PM

Follow on Google

UPDATED : ஆக 08, 2025 12:00 AM ADDED : ஆக 08, 2025 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு பொதுப்பிரிவு கவுன்சிலிங் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, மாற்றி அமைக்கப்பட்ட முதல் சுற்று கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டது.

அதன்படி மாணவர்கள் தங்களின் விருப்பக் கல்லுாரிகளை ஆக.12 மாலை 5:00 மணி வரை தேர்வு செய்யலாம்.

மாணவர் சேர்க்கை ஆணை ஆக.14ல் வெளியிடப்படும். முதல் சுற்றில் சேர்க்கை ஆணை பெற்றவர்கள் ஆக.22 மாலை 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என மாணவர் சேர்க்கைகுழு அறிவுறுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap