Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினம்

இன்று (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினம்

இன்று (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினம்

இன்று (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினம்

UPDATED : மார் 18, 2024 12:00 AMADDED : மார் 18, 2024 09:49 AM


Google News
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலை வாரியம் 1787ல் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டது. 1802 மார்ச் 18ல் உற்பத்தி தொடங்கியது. இந்நாளே (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இது &'பாதுகாப்பு துறையின் நான்காவது கை&' என அழைக்கப்படுகிறது. இதன்கீழ் 41 ஆயுதத் தொழிற்சாலைகள், 9 பயிற்சி நிறுவனங்கள், மூன்று மண்டல மார்க்கெட்டிங் மையங்கள் செயல்படுகின்றன. தரை, ஆகாயம், கடல் பகுதி பாதுகாப்புக்கு தேவையான ஆராய்ச்சி, மேம்பாடு, தயாரிப்பு, பரிசோதனை பிரிவுகளில் செயல்படுகிறது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us