UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 01:31 PM
தென்காசி:
பாவூர்சத்திரம் தனியார் நர்சிங் கல்லுாரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் டிப்ளமோ நர்சிங் பாரா மெடிக்கல் கல்லுாரியை திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் 32, நடத்தி வந்தார். கல்லுாரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.கலெக்டர் கமல்கிஷோர் உத்தரவின் பெயரில் வருவாய் அதிகாரிகள் கல்லுாரிக்கு சீல் வைத்தனர். மாணவிகள் வேறு கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்தனர்.