தகவல் ஆணையர் பதவி விண்ணப்பம் வரவேற்பு
தகவல் ஆணையர் பதவி விண்ணப்பம் வரவேற்பு
தகவல் ஆணையர் பதவி விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 05:01 PM
சென்னை:
தமிழக தகவல் ஆணையத்தில், காலியாக உள்ள இரண்டு தகவல் ஆணையர்கள் பதவிக்கு, தகுதியானவர்கள் வரும், 29ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேடல் குழு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி, தேடுதல் குழு தலைவர், இரண்டாம் தளம், கத்தோலிக் சென்டர், 108, அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை - 600 001 என்ற முகவரிக்கு, விரைவு, பதிவு தபால் அல்லது kbkvasuki61@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும் விண்ணப்பத்தை அனுப்பலாம்.