உலகத் தரம் வாய்ந்த பள்ளிக் கட்டடத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல்

UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 09:29 AM
புதுடில்லி:
புதுடில்லி கோண்ட்லி பகுதியில் உலகத் தரம் வாய்ந்த பள்ளிக் கட்டடத்துக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார். உடன், கல்வி அமைச்சர் அதிஷி சிங். நான்கு மாடிகள் கொண்ட கட்டடத்தில், 51 வகுப்பறைகள், 5 நவீன ஆய்வகங்கள், 3 நூலகங்கள் இங்கு அமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதை கட்டி முடிக்க டில்லி அரசு திட்டமிட்டுள்ளது.