Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் திருட்டு

கம்ப்யூட்டர் திருட்டு

கம்ப்யூட்டர் திருட்டு

கம்ப்யூட்டர் திருட்டு

UPDATED : ஜன 30, 2024 12:00 AMADDED : ஜன 30, 2024 04:22 PM


Google News
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தொடர் விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. நேற்று காலை கம்ப்யூட்டர் அறையை சம்பந்தப்பட்ட துறையினர் திறக்க வந்தபோது கதவின்பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 4 கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அழகப்பா புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us