UPDATED : ஜன 11, 2024 12:00 AM
ADDED : ஜன 11, 2024 09:23 AM
வேடசந்துார்:
குட்டம் ஊராட்சி கோட்டூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 127 மாணவர்கள் படிக்கின்றனர். கம்ப்யூட்டர் வகுப்பில் பாடம் கற்றுக்கொள்ளும் வகையில் 8 கம்ப்யூட்டர்கள் உள்ளன. இங்கு இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டிருந்த 8 பேட்டரிகளை திருடினர். பெல்லையும் கழட்டி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.