Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜன., 12ல் குரூப்-2; பிப்ரவரியில் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜன., 12ல் குரூப்-2; பிப்ரவரியில் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜன., 12ல் குரூப்-2; பிப்ரவரியில் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜன., 12ல் குரூப்-2; பிப்ரவரியில் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

UPDATED : ஜன 05, 2024 12:00 AMADDED : ஜன 05, 2024 02:52 PM

Google News
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப் 1,2 தேர்வுகள் நடத்துவதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் குரூப்2 தேர்வில் 5,777 பேர் தேர்வு செய்யபட உள்ளனர். இத்தேர்வு முடிவுகள் ஜன. 12-ல் வெளியிடப்படும். குரூப்1-ல் 95 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us