கல்வித்திட்டங்களை கண்காணிக்க 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

UPDATED : ஜன 03, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 09:22 AM
சென்னை:
இந்தாண்டிற்கான கல்வி திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தாண்டிற்கான கல்வித்துறை தொடர்பான திட்டங்களை கண்காணிக்க மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 38 பேர் கொண்ட குழு மாவட்டம் வாரியா நியமிக்கபப்ட்டுள்ளது.அதன் விவரம்:
1) சென்னை மாவட்டம்: ஆசிரியர் தேர்வு வாரியத்லைவர் வேங்கடப்ரியா .2) ஈரோடு: தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை தலைவர் கஜலெட்சுமி.3) செங்கல்பட்டு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆர்த்தி.4) திருவள்ளூர்: பள்ளி கல்வி இயக்குனர், அறிவொளி5) திருப்பத்தூர்:ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ராமேஸ்வர முருகன்6) வேலூர்: தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன்7) காஞ்சிபுரம் : ஆசிரியர் தேர்வு வாரியம் உறு்ப்பினர் (டி,இ.டி) உமா8) நாகப்பட்டினம்: முறைசாரா கல்வி இயக்குனர்: பழனிசாமி9) கடலூர்: கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குனர், லதா10) ராணிப்பேட்டைஆசிரியர் தேர்வு வாரியம் (பள்ளிகல்வி) உஷ்ஹரினி11) மதுரை: தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ்முருகன்12) சேலம்: தமிழ்நாடு பாடநூல் மற்றும் பள்ளி துறை குப்புசாமி13) விழுப்புரம்: அரசு தேர்வுகள் இயக்குனர்., சேதுராமவர்மா14) கோவை: சமக்ரா ஷிக்ஷா திட்ட துணை இயக்குனர்-பகுதி 2, உமா15) தஞ்சாவூர்:: பள்ளி கல்வி இயக்குனராக இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்) சசிகலா16) கள்ளக்குறிச்சி:ஆசிரியர் பயிற்சி வாரிய இணை இயக்குனர்: செல்வராஜ்17) கிருஷ்ணகிரி: தொடக்ககல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) சுகன்யா18) திருநெல்வேலி : கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர்: ஸ்ரீ தேவி19)பெரம்பலூர்: ஆசிரியர் பயிற்சி வாரிய இணை இயக்குனர் : அமுதவல்லி20) ராமநாதபுரம்: தொடக்ககல்வி இணை இயக்குனர் (உதவி): பொன்னையா21) சிவகங்கை: சமக்ரா ஷிக்ஷா திட்ட இணை இயக்குனர்:குமார்22) தூத்துக்குடி: முறைசாரகல்வி இணை இயக்குனர் :குமார்23) நாமக்கல்: பள்ளிகல்வி இணை இயக்குனர் (தனி): ராஜேந்திரன்24) திருப்பூர்: மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் கவுன்சில் இணை இயக்குனர் (பாட திட்டம்): ஆனந்தி25) விருதுநகர்: மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் கவுன்சில் இணை இயக்குனர்( பயிற்சி) : ஜெயக்குமார்26) திருச்சி: தனியார் பள்ளி இயக்குனரக இணை இயக்குனர்-2 : ராமசாமி27) திருவண்ணாமலை: தனியார் பள்ளி இயக்குனரக இணை இயக்குனர்-1 சாந்தி28) திண்டுக்கல்: ஆசிரியர் பயிற்சி வாரிய இணை இயக்குனர் வு: அய்யணன்29) தென்காசி: மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குனர்: ஞானகவுரி30) மயிலாடுதுறை: பள்ளிகல்வி இயக்குனரக இணை இயக்குனர் (2-ம் நிலை) :பூபதி31)புதுக்கோட்டை: பள்ளிகல்வி இயக்குனரக இணை இயக்குனர் (மேல் நிலை): கோபிதாஸ்32) கன்னியாகுமரி: மாநில கல்வி ஆராயச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குனர் : சாமிநாதன்33) திருவாரூர்: ஆசிரியர் பயற்சி வாரிய இணை இயக்குனர் : முனுசாமி34)தருமபுரி: ப்ளி கல்வி இயக்குனரக இணை இயக்குனர்(தொழிற்கல்வி) : ராமகிருஷ்ணன்35) தேனி : ஆசிரியர் பயற்சி வாரிய துணை இயக்குனர்:திருவள செல்வி36)நீலகிரி: தொடக்ககல்வி இயக்குனரக துணை இயக்குனர்( சட்டம்): சிவகுமார்37) கரூர்: தொடக்ககல்வி இயக்குனரக துணை இயக்குனர்( நிர்வாகம்) /அருளரசு38) அரியலூர்: பள்ளி கல்வி துணை இயக்குனர் (இ கவர்மென்ட்) குணசேகரன் உள்ளிட்ட 38 பேர் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.