Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்பு

ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்பு

ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்பு

ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்பு

UPDATED : டிச 31, 2023 12:00 AMADDED : ஜன 02, 2024 09:55 AM


Google News
படிப்பு:
ஒருங்கிணைந்த எம்.டெக்., - ஏ.ஐ., மற்றும் டேட்டா சயின்ஸ். இதனுடன், பி.சி.ஏ., -எம்.சி.ஏ., பட்டமும் இணைந்து வழங்கப்படுகிறது.தகுதிகள்:
அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி. தகுதியுடைய டிப்ளமா படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொழில்நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி நிறுவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி, 4, 2024விபரங்களுக்கு:
https://imtech.iiitkottayam.ac.in/




      Our Apps Available On




      Dinamalar

      Follow us