UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 01:30 PM

ஜப்பானிய அரசின் எம்.இ.எக்ஸ்.டி., உதவித்தொகை திட்டத்தின் கீழ், யோகோஹாமா தேசியப் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் தகுதியுள்ள இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை:
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதுடன், விமானக் கட்டணம், மாத உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 7, 2025
விபரங்களுக்கு:
https://global.ynu.ac.jp/en/admissions/mext_research-university/