கேசவ் வித்யா மந்திர் பள்ளியில் இணைப்பாட திட்டம் அறிமுகம்

UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:27 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், இணைப்பாடத்திட்டங்கள் அறிமுக விழா நடந்தது.
பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியின் மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இணை பாடத்திட்டங்களான அறிவியல், தொழில்நுட்பம், ரோபோட்டிக், பொறியியல், கலை மற்றும் கணிதம் மற்றும் மாணவர்களின் அனைத்து விபரங்களையும் தங்களது மொபைல் வாயிலாக தெரிந்து கொள்வது குறித்து, 'நெக்ஸ்ட் எஜூகேஷன்' என்ற தலைப்பிலான அறிமுக கூட்டம் நடந்தது.
பள்ளி முதல்வர் பிரகாஷ் வரவேற்றார். பள்ளி தாளாளர் மாரிமுத்து பேசினார்.கூட்டத்தில், பெற்றோர்கள், இணைப்பாடத்திட்ட செயல்கள் குறித்தும், சந்தேகங்களுக்கு வல்லுனர்களிடம் விளக்கம் கேட்டும் தெரிந்துகொண்டனர். பள்ளி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.