UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 12:21 PM

ரோபாட்டிக்ஸ் அண்டு ஆட்டோமேஷன் மையம், அண்ணா பல்கலைக்கழகத்தின் புரொடக்ஷன் டெக்னாலஜி மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் துறைகளுடன் இணைந்து இரண்டுவார கால இன்டர்ன்ஷிப் பயிற்சியை வழங்குகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?:
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பிற அனைத்து பல்கலைக்கழகங்களில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் இரண்டாம் செமஸ்டரை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலம்:
இரண்டு வார காலம் - பிப்ரவரி 24 முதல் மார்ச் 7 வரை.
பயிற்சி முறை:
ஆய்வகம் மற்றும் வகுப்பறையில் நேரடியான பயிற்சி, குறுகியகால புராஜெக்ட் மற்றும் கேஸ் ஸ்டடி.
பதிவு கட்டணம்:
ஜி.எஸ்.டி., உட்பட 2,360 ரூபாய்.
விண்ணப்பிக்கும் முறை:
https://forms.gle/EvTDP4R1ZrkuS8FV6 எனும் இணையபக்கம் வாயிலாக, பதிவு கட்டணத்தை செலுத்தியதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 14
விபரங்களுக்கு:
https://www.annauniv.edu/events.php