UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 11:02 PM

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்புகள்:
எம்.ஏ.,தமிழ் - 2 ஆண்டுகள்எம்.ஏ., தமிழ் - 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு
தகுதிகள்:
2 ஆண்டு படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பிற்கு 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை மற்றும் இதர சலுகைகள்:
தேர்வு செய்யப்படும் 15 மாணவர்களுகுக் மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக தங்குமிட வசதியும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
2 ஆண்டு படிப்பிற்கு ஜூன் 75 ஆண்டு படிப்பிற்கு ஜூன் 21
விபரங்களுக்கு:
https://ulakaththamizh.in/