UPDATED : ஜூன் 07, 2024 12:00 AM
ADDED : ஜூன் 07, 2024 10:30 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி-பிளாக் மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மாதிரி தேர்வு நடந்தது.
80 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ, சிவராஜவேல் பயிற்சி நிறுவனம் மையம் சரவணன், நுாலகர் அற்புத ஞான ருக்மணி மற்றும் நுாலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.