UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 10:59 AM
சென்னை:
குரூப் 4 தேர்வு முடிவின்படி தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை இம்மாதம் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.