காரைக்கால் அரசு கல்லுாரியில் பசுமை ஓட்டுச்சாவடி அமைப்பு

UPDATED : ஏப் 19, 2024 12:00 AM
ADDED : ஏப் 19, 2024 10:46 AM

காரைக்கால் :
காரைக்கால் அவ்வையார் அரசு கல்லுாரியில் பசுமையான ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் இன்று லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் 164 ஓட்டுச் சாவடிகள் அமைத்துள்ளது. ஓட்டுச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளர்களின் வசதிக்காக சாய்வு தளம், வாக்களர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர்களை கவரும் வகையில், சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு, அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரியில் பசுமை ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.