Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பெண்கள் பள்ளிக்கு இன்று விடுமுறை

பெண்கள் பள்ளிக்கு இன்று விடுமுறை

பெண்கள் பள்ளிக்கு இன்று விடுமுறை

பெண்கள் பள்ளிக்கு இன்று விடுமுறை

UPDATED : டிச 05, 2024 12:00 AMADDED : டிச 05, 2024 10:13 AM


Google News
பவானி:
பவானி, செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கும்பாபிஷேக விழா, வரும் 8ம் தேதி நடக்கிறது.

இதை முன்னிட்டு, முக்கிய முதல் நிகழ்வாக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடக்கிறது. நகரமன்ற தலைவர் சிந்துாரி, மாவட்ட கல்வி அலுவலர்களிடம், பாது-காப்பு கருதி கோவில் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us