குரூப்-2, 2-ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

UPDATED : டிச 21, 2024 12:00 AM
ADDED : டிச 21, 2024 10:59 AM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய 'குரூப் 2, 2-ஏ' முதன்மை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக குரூப் 2, 2-ஏ முதன்மை தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு 2,540 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் இலவச பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10:30 முதல் பகல் 1:30 மணி வரை நடக்கறது.
மேலும் 10 முழு மாதிரி தேர்வுகள் குரூப் 2-ஏ பிரிவிற்கு வரும் 27ம் தேதியும், குரூப் 2 பிரிவிற்கு 29ம் தேதியும் நடக்கிறது. இதில் போட்டி தேர்வர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் இத்தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 88072 04332 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், 18-63, நேப்பால் தெரு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 24ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.