Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு துவக்கம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு துவக்கம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு துவக்கம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு துவக்கம்

UPDATED : மே 07, 2024 12:00 AMADDED : மே 07, 2024 11:14 AM


Google News
Latest Tamil News
சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு நேற்று முதல் துவங்கியது.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பு:
*இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
*ஆன்லைன் பதிவு துவக்கம் - மே 6
*விண்ணப்ப பதிவு நிறைவு - ஜூன் 6
*சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் - ஜூன் 12
*சான்றிதழ் சரிபார்ப்பு - ஜூன் 13 - 30 வரை
*தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூலை 10
*ஆன்லைன் கவுன்சிலிங் துவங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்
*விண்ணப்பப்பதிவு துவங்கிய முதல் நாளான நேற்று, 20,097 பேர் பதிவு செய்துள்ளனர்; 5,812 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்; 1,519 பேர் சான்றிதழ் பதிவேற்றி உள்ளனர்.
*மேலும் விபரங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப் பதிவும் நேற்று துவங்கியது. மேலும் விபரங்களை, www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us