Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைநிலை கல்வி

தொலைநிலை கல்வி

தொலைநிலை கல்வி

தொலைநிலை கல்வி

UPDATED : நவ 13, 2024 12:00 AMADDED : நவ 13, 2024 05:04 PM


Google News
Latest Tamil News
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

படிப்புகள்:
பி.எஸ்சி.,-டூரிசம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட், எம்.ஏ.,-தமிழ், எம்.ஏ.,-ஆங்கிலம், எம்.ஏ.,-பொருளாதாரம், எம்.எஸ்சி.,-கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி.,-சைக்காலஜி, எம்.எஸ்சி.,-கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி.,-பிசிக்ஸ், எம்.எஸ்சி.,-மேத்மெடிக்ஸ், பி.எட்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,
பி.ஜி.டிப்ளமா-லாஜிஸ்டிக்ஸ் அண்டு சப்ளை சையின் மேனேஜ்மெண்ட், பி.ஜி.டிப்ளமா-இந்தியன் ஸ்டாக் மார்க்கெட், பி.ஜி.டிப்ளமா-பினான்சியல் மேனேஜ்மெண்ட், பி.ஜி.டிப்ளமா-ஹாஸ்பிட்டல் மேனெஜ்மெண்ட், டிப்ளமா இன் யோகா, பிரெஞ்சு மொழியில் சான்றிதழ் படிப்பு என இளநிலை, முதுநிலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் நிலைகளில் மொத்தம் 92 படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தகுதிகள்:

படிப்பு நிலை மற்றும் துறைகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://mkuniversityadmission.samarth.edu.in/july24/ எனும் இணையப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

நவம்பர் 15

விபரங்களுக்கு:

https://mkuniversity.ac.in/





      Our Apps Available On




      Dinamalar

      Follow us