sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிடெட் தேர்வு அறிவிப்பு

சிடெட் தேர்வு அறிவிப்பு

சிடெட் தேர்வு அறிவிப்பு


UPDATED : மே 13, 2026 03:10 PM

ADDED : மே 13, 2026 03:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 03:10 PM ADDED : மே 13, 2026 03:11 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'மத்திய கல்வி வாரியம் சார்பில், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வான 'சிடெக்' தேர்வு, செப்., 6ல் நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் பள்ளிகளில் பணியாற்ற, 'சி டெக்' எனும் தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இதன்படி, 22வது தேர்வு, வரும் செப்., 6ல் நாடு முழுதும் 132 நகரங்களில், 27 மொழிகளில் நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு எழுத விரும்புவோர், அடுத்த மாதம் 10ம் தேதி வரை, 'https://ctet.nic.in' மற்றும் 'https://www.cbse.gov.in' எனும் இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us