UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 10:16 AM
சென்னை:
அரசு உதவி வழக்கு நடத்துனர் நிலை- க்கான கணினி வழித் தேர்வு வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.