Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்

UPDATED : மே 04, 2024 12:00 AMADDED : மே 04, 2024 10:08 PM


Google News
சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 20ம் தேதிக்கு பின் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடந்தன.
வரும் 20ம் தேதிக்கு பின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ பக்கமான, https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில், தகவல் வெளியிடப்பட்டுள்ளது.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us