Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

UPDATED : மே 03, 2024 12:00 AMADDED : மே 03, 2024 12:19 PM


Google News
கோவை: பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள, ஒரு ஹோட்டலில் நடந்தது.

இதில், 2000- 2003ம் ஆண்டு வரை படித்த அனைத்து துறை மாணவர்களும் பங்கேற்றனர். இருபது ஆண்டுகளுக்கு பின்னர் உடன் படித்த நண்பர்களை சந்தித்தவர்கள், பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us