Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மீன்வளப் படிப்புகளில் அட்மிஷன்

மீன்வளப் படிப்புகளில் அட்மிஷன்

மீன்வளப் படிப்புகளில் அட்மிஷன்

மீன்வளப் படிப்புகளில் அட்மிஷன்

UPDATED : மே 30, 2024 12:00 AMADDED : மே 30, 2024 10:49 AM


Google News
Latest Tamil News
நாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் செயல்படுகிறது இப்பல்கலையின் கீழ், 10 ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒரு தனியார் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
பி.எப்.எஸ்சி., - பிஷரீஸ் சயின்ஸ்பி.டெக்., - பிஷரீஸ் இன்ஜினியரிங்பி.டெக்., - எனர்ஜி அண்டு என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்பி.டெக்., - பயோடெக்னலாஜிபி.டெக்., - புட் இன்ஜினியரிங்பி.பி.ஏ., - பிஷரீஸ் எண்டர்பிரைசஸ் மேனேஜ்மெண்ட்பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் பிஷ் புராசசிங் டெக்னாலஜிபி.வொக்., - இண்டஸ்ட்ரியல் அக்குவாகல்ச்சர்பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் பிஷ்ஷிங் டெக்னாலஜிமற்றும் பல்வேறு முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கல்வித்தகுதி:
இளநிலை பட்டப்படிப்பில் சேர, 12ம் வகுப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.சி., பி.சி.எம்., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எம்.பி.சி., டி.என்.சி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவினர் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
https://tnagfi.ucanapply.com/ எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 6
விபரங்களுக்கு:
இ-மெயில்:
ugadmission@tnjfu.ac.inஇணையதளம்:
www.tnjfu.ac.inதொலைபேசி:
04365-256430, 9442601908




      Our Apps Available On




      Dinamalar

      Follow us